Tamil

பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக...

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு – அமைதி காலம் அமுலில்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை...

நேரடி, மறைமுகதேர்தல் பிரசாரம்முற்றாகத் தடை

"வாக்காளர்கள் நாளைமறுதினம் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இன்றும், நாளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள...

வாக்கு உங்கள் உரிமை கட்டாயம் பயன்படுத்துங்கள்

” வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்.” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும்...

தேர்தல் பாதுகாப்பிற்காக 64,000ம் பொலிஸார் தயார் நிலையில்

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று(12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார்...

Popular

spot_imgspot_img