Tamil

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழரின் சுயநிர்ணய உரிமையை அநுர அரசு ஏற்றுக்கொண்டால் சேர்ந்து பயணிக்கத் தயார் – விக்கி

"தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம்." - இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று...

தமிழரசின் கொள்கை வெல்ல வாக்களியுங்கள் – மக்களிடம் மாவை பகிரங்க வேண்டுகோள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத்...

கட்டுப்பணம் செலுத்தியவைத்தியர் அர்ச்சுனா – யாழில் சுயேச்சையாகப் போட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று வியாழக்கிழமை கட்டுப்பணம் செலுத்தினார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் கட்டுப்பணத்தை அவர் செலுத்தினார். வைத்தியர் அர்ச்சுனா...

தேசிய பட்டியலில் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டவருக்குப் பதிலாக தேசியப் பட்டியலில் சேர்க்கத் தயாராகி வருவதாகத்...

Popular

spot_imgspot_img