Tamil

மருத்துவரின் மனைவிவெட்டிப் படுகொலை – திருகோணமலையில் கொடூரம்

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவரின் சகோதரியின்...

டெலிபோன் அணிக்குள் விருப்பு வாக்கு போட்டி – மனோ கணேசன்!

இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று : ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று (05) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் இன்று தமது இறுதிப்...

ஜனாதிபதி அநுர மக்களை ஏமாற்றியதாக சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி மக்களுக்கு வழங்கிய அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்கும் யுகம் ஒன்று உதயமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எளிய மனிதனுக்குச்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை – இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்பு

2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

spot_imgspot_img