பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய ஹெக்டேயருக்கு இதுவரை வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 25...
முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி நேற்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத்...
ஜனாதிபதி தேர்தலின் போது நான் யாருக்காகவும்,யார் சார்பாகவும் எந்த விஷயங்களையும் கூறவில்லை.மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கிறார்கள் அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி...
சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அக்கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் ரணில்...
இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட...