ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
1982 ஆம் ஆண்டு...
சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத்திலும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான...
10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கு பல விசேஷ நிகழ்வுகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அவற்றில் இன்று சபாநாயகர் உட்பட ஏனைய பதவிகளுக்கான தெரிவு உட்பட பல...
மாத்தறை, திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (நவம்பர் 21) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலஸ்கல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 05.30 மணியளவில்...