Tamil

வேட்பாளர் பட்டியலால் தமிழரசுக்குள் குழப்பம்   

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம்...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடவுள்ளது. அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் கூடவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட...

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சில நாடுகளில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய உணவுப்...

ரஞ்சன் தேர்தலில் போட்டியிடுகிறாரா?

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியல் தயாரிக்கும் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர் முன்மொழியப்படவில்லை என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மகிந்த...

இ.தொ.காவில் இருந்து விலகிய பாரத்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று மாலை அனுப்பியுள்ளார். மக்களினதும், கட்சி...

Popular

spot_imgspot_img