Tamil

லொக்கு பெட்டியின் சகோதரர் சுட்டுக் கொலை

அஹுங்கல்லை, வெலிகந்த பகுதியில் இன்று (01) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரவு சுமார் 8.10 மணியளவில், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9mm ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தி...

ஞானசார தேரரை கைது செய்ய திறந்த பிடியாணை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, ஞானசார...

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாக...

விமான கொள்வனவு வழக்கில் நாமலுக்கு பிணை

Airbus விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து CID தொடர்ந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) வழங்கியது. 5 இலட்சம் ரூபாய்...

ரணிலுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும்...

Popular

spot_imgspot_img