Tamil

13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை...

இந்தத் தடவை ஈ.பி.டி.பி. கொழும்பிலும் போட்டி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார். ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்...

“நான் அனுர குமாரருடன் இருக்கின்றேன்” வவுனியாவில் தமிழ் தாய்மார்களுக்கு அச்சுறுத்தல்

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம் – அநுர அரசு வாக்குறுதி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு...

புலமைப்பரிசில் பரீட்சையின்விடைத்தாள் திருத்தும் பணிஇரு வாரங்கள் இடைநிறுத்தம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முரண்பாட்டுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது தரம் 5...

Popular

spot_imgspot_img