Tamil

எமது தோல்விக்கு விக்கியே காரணம் – மணி அணி கடும் சீற்றம்

"இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் பாரிய பின்னடைவுக்கு சி.வி. விக்னேஸ்வரனின் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் விவகாரம்தான் மிகப் பெரிய காரணம்." - இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்தார். இந்த...

சவேந்திர சில்வா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித...

வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கானமுக்கிய அறிவுறுத்தல்கள்  – யாழ். மாவட்ட செயலகம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட அரச அதிபரால் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:- 1. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை...

மாவீரர் வாரம் – சர்வதேச நீதியை கோரி லண்டனில் திறண்ட தமிழர்கள் 

மாவீரர் வாரத்தை முன்னிட்டு  தேசியக் கொடி நாள் லண்டினில் (trafalgar square) ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது. புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டு தமது நாடுகளில் தேசிய கொடிநாள் நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர். இந்த தினத்தில்...

ஜனாதிபதி அனுரவின் கொள்கை விளக்க உரை குறித்து தமிழ் தலைவர்கள் அதிருப்தி

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை என வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை முன்வைத்து ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img