தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் சிவில் மக்கள் புரட்சி அமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில்...
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார், அவரை காலால் இழுக்காமல் ரணில் விக்கிரமசிங்க மரியாதையுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே பொருத்தமானது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன...
பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (27) இரவு டுபாய் இலிருந்து நாடு திரும்பிய போதே பொலிஸ் விசேட...
சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது...
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை...