Tamil

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குரணிலால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் – பரப்புரைக் கூட்டத்தில் திலீபன் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து...

தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணில் – விளாசித் தள்ளிய சஜித்

"தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தைச் சுருக்கி மக்களின் மீது சுமையை அதிகரித்து மக்களை அழுத்தத்துக்கு உட்படுத்துகின்ற கொள்கைத் திட்டமொன்றைப் பின்பற்றுகின்றார். அத்தோடு என்னைத்  தோல்வியடையச் செய்து அநுரகுமார திஸாநாயக்கவை  வெற்றியடையச் செய்வதற்கு...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 577.5 மில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம்...

தபால் வாக்கு – இன்று இறுதி நாள்

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05,...

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையகத் தமிழர்களின் பொற்காலம்!

மலையகத் தமிழர்களின் பொற்காலமாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இருக்கும் என பொருள்கொள்ளும் வகையில் அதன் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் இந்தியா வம்சாவழித் தமிழர்கள், பெருந்தோட்டத் தமிழர்கள் என்ற...

Popular

spot_imgspot_img