Tamil

ஹரீஸ் எம்.பி ரணிலுக்கு ஆதரவா? கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஹரீஸ் எம்.பிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பொருட்படுத்தாத காரணத்தினால் அதற்கு சரியான விளக்கமளிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம்...

காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை OMP அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமது நீதிக்காகப் போராடும்...

தபால் மூலம் வாக்களிப்பு – 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்...

ஏன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது. ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை...

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி உரிமங்கள் குறித்த அறிவித்தல்

கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்துள்ள 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 2009ஆம்...

Popular

spot_imgspot_img