Tamil

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழர் தற்கொலை

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் தென்கிழக்கில் 23 வயதுடைய தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டமைக்கு நீதி கோரி அகதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு மனோ யோகலிங்கம் என்பவர் இலங்கையிலிருந்து...

தமிழ் மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் பயனில்லை

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டுமே வாக்குறுதியை வழங்குவார் எனவும் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் நல்லூர்...

முடிவை அறிவித்தார் வாசு

சர்வஜன பலவேகவின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவு வழங்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாவலல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொது வேட்பாளர் விலக வேண்டும் – கஜேந்திரன்

ஜனாதிபதி வேட்பாளர்களை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு வெற்றி வாய்ப்புள்ள பிரதான 3 வேட்பாளர்களுக்கும் நாங்கள் வலியுறுத்தி வரும் விடயம் ஒற்றையாட்சியை நீக்கி தமிழர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரம் சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு...

கடவுச்சீட்டு வரிசை முடிவு ; 25 மாவட்டங்களிலும் சேவை மையங்கள் – சஜித் உறுதி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று (29) அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது. இதில் 'தாய்நாட்டை செழிப்பான தேசமாக...

Popular

spot_imgspot_img