Tamil

இஞ்சி விலை பாரியளவு அதிகரிப்பு

சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது...

பொது ஒழுங்கை பேண ஆயுதப்படைக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை...

வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் பொய்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தமது சொத்துப் பிரகடனங்களில் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து வருமான வரி செலுத்தாமல் கறுப்புப் பொருளாதாரத்தின் அங்கமாகிவிட்டதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித்...

ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழனன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது. “இயலும் ஸ்ரீலங்கா” என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்கள்...

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு

எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் நாளை (28) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்க்கட்சி தலைவர் வெளியிடவுள்ளார். இதேவேளை நேரம் மற்றும்...

Popular

spot_imgspot_img