ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது...
ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவுசெய்துவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னதாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் எதிர்வரும் 24, 25ஆம்...
லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் 19வது உள்ளீர்ப்பு விழா கொழும்பில் உள்ள ஜப்பான் கலாசார நிலையத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்த விழாவின்போது லயன்ஸ் கிளப் கொழும்பு...
நுவரெலியா கூட்டுறவுத் தங்குமிடம் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பனாபிட்டிய, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல்...
சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய...