Tamil

அலி சப்ரி ரஹீம் கைது!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த குறித்த பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு...

‘ 22’ அச்சம் வேண்டாம் : அறிவித்தார் ஜனாதிபதி

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாம். அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த பணிகளை கே.என்.சொக்ஸி போன்ற சட்டத்தரணிகளுடனேயே முன்னெடுத்தாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

திங்கள் முதல் சட்டப்படி வேலை

முன்னர் திட்டமிட்டபடி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

தமிழரசு கட்சி தலைவருடன் இதொகா முக்கியஸ்தர்கள் சந்திப்பு

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரின்...

எயிட்ஸ் பாதிப்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு, 40 குழந்தைகள் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய STD மற்றும் எய்ட்ஸ் பிரச்சாரம் கூறுகிறது. பாதிக்கப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக STD விசேட வைத்தியர் டொக்டர்...

Popular

spot_imgspot_img