Tamil

ஏன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது. ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை...

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி உரிமங்கள் குறித்த அறிவித்தல்

கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்துள்ள 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 2009ஆம்...

109 ரூபாவே செலவிட முடியும் – வர்த்தமானி வௌியானது!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்...

தபால் வாக்கெடுப்பு நடத்த அனைத்தும் தயார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்துள்ளனர், அதில் 24,268 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தபால் மூல வாக்குகளை குறிப்பது தொடர்பான பத்திரங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி...

இறுதி ரந்தோலி பெரஹராவில் ஜனாதிபதி

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.

Popular

spot_imgspot_img