Tamil

1300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – யாழில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

1300 வைத்தியர்களும் 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று (17) விஜயம் மேற்கொண்டிருந்த...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சாதாரண ஊழியர்கள் வாழ்வில் புது நம்பிக்கை ஏற்படுத்திய ஆளுநர் செந்தில்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி அலுவலகங்களில் 1350+ சாதாரண ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இந்நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வீரசிங்க...

ரணிலின் கடைசி துருப்புச் சீட்டு ’22ம் திருத்தம்’

இலங்கையின் அரசியலமைப்பின் 83 (b) யின் திருத்தத்திற்கு அமைச்சர்கள் சபை தனது கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்கியது, “பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டது” என்ற வார்த்தைகளை “ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால்” என்ற வார்த்தைகளுடன் 83 (b)...

திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் விபத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் இன்று (18) காலை ஜாவத்த வீதியில் சலுசலைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயதாச அவசர கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

Popular

spot_imgspot_img