19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய 'ஜொண்டி' எனப்படும் தம்மிக்க நிரோஷன நேற்று (16) இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
அம்பலாங்கொட, போகஹவத்த, கந்த மாவத்தை பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நேற்று இரவு...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று...
1,700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான...
ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏமன் நாட்டில் உள்ள ஏடன்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புனச்சோமுனி கிராமத்தில் உள்ள வீட்டுத் திட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் பலத்த...