Tamil

தலதாவை அழைக்கும் ஐ.தே.க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தி பதவியிலிருந்தும் இராஜினாமா செய்த தலதா அத்துகோரள, நாளை (25) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது தொடர்பாகவும், வருகின்ற நாடாளுமன்ற...

ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு இழப்பீடு – ரணில்

பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத பட்சத்தில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் வீடுகளில்...

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன்

நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின்...

சஜித் – அநுர இடையே மட்டுமே கடும் போட்டி

ஜனாதிபதித் தேர்தல் யுத்தத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் மாத்திரமே போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஸ்திரத்தன்மை தற்காலிகமானது என்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து...

Popular

spot_imgspot_img