மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய தற்காலிக நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அநுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்ட தலைவராக...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நிபந்தனைகளுடன் வழங்க அக்கட்சி இன்று (04) தீர்மானித்துள்ளது.
கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பேரவை இன்று கூடியது.
இந்த...
தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, சர்வசன அதிகார அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தீர்மானித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு...
கிளப் வசந்த உட்பட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஜூலை 8ஆம் திகதி, அத்துருகிரி நகரில் பச்சை குத்தும்...