Tamil

வேறு காரணம் கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம்...

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் – விஜயதாச ராஜபக்ஷ விடுத்துள்ள உத்தரவு

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதித்...

ஆட்டம் போடும் அரசாங்கம்

ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த மாத இறுதி வரை ஆட்டம் போடும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

1300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – யாழில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

1300 வைத்தியர்களும் 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று (17) விஜயம் மேற்கொண்டிருந்த...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சாதாரண ஊழியர்கள் வாழ்வில் புது நம்பிக்கை ஏற்படுத்திய ஆளுநர் செந்தில்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி அலுவலகங்களில் 1350+ சாதாரண ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இந்நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வீரசிங்க...

Popular

spot_imgspot_img