Tamil

கொம்பனித்தெரு மேம்பாலம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப்...

மலேசிய இந்திய காங்கிரஸுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராட்டு

வெளிநாட்டு வாழ் இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டு தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள கிழக்கு மாகாண...

வசந்தவின் கொலையை அடுத்து அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல்

கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நயன வாசல எதிரிசூரிய என்ற நபரின் கணக்கில் 600 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹாவில் தேரராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், விஹாரக தம்சக் விஹாரக ருவன்வெல்ல...

ரணிலுக்கு மேலும் 5 ஆண்டு ஆட்சி வழங்க வேண்டும் – அலி சபரி

நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பொருளாதார நெருக்கடியில்...

Popular

spot_imgspot_img