Tamil

வட்டி விகிதத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் – அரசாங்கம் அறிவிப்பு

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின்...

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (05) குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய்...

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா – இராணுவத்தின் வசமானது ஆட்சி

பங்களாதேஷ் மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக பிரதமர் ஷேக்...

முன்னாள் கிரிக்கெட் வீரர்சஜித் கட்சியில் இணைவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகின்றார். அவரது பாரியாரும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்ப்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் இன்று ஐக்கிய மக்கள்...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய சரத் பொன்சேகா எம்.பி.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. இன்று செலுத்தினார். சுயாதீன வேட்பாளராகவே அவர் போட்டியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும்...

Popular

spot_imgspot_img