Tamil

ஜனாதிபதி தேர்தலுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபரான சி.டி. லெனாவா...

நாளை யாழ். வருகின்றது சம்பந்தனின் புகழுடல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் நாளை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றது. யாழ். தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4...

கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் அலரி...

வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு குகதாசன்

ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான...

போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் கொழும்பில் திரையிடப்படுகிறது

ஷெரின் சேவியர் இயக்கிய இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பான "முற்றுப்புள்ளியா..?" (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் இன்று திரையிடப்படுகின்றது. திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும். நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய...

Popular

spot_imgspot_img