Tamil

ஜனாதிபதியின் பதவிக்காலம் – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும்...

சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா. சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு - பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலைக்கு...

காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் குறித்து சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படவில்லை என குற்றச்சாட்டு

இறுதிக் கட்டப் போரில், இலங்கையின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது சரணடைந்த பின்னர் காணாமல்போன தமது உறவினர்களுக்கு நாட்டில் நீதி கிடைக்கப்பெறவில்லை என தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வரும், இலங்கையில் மிக நீண்ட தொடர்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்

உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கமும் மற்றும் உலகத் தமிழர் வரலாற்று மையமும் இணைந்து இரண்டு நாள் நிகழ்வுகளாக கடந்த 29ம் 30ம் திகதிகளில் பிரித்தானியாவில் அமைந்துள்ள, உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில்...

அதிகாரப் பகிர்வுடன் தீர்வைக் காண்பதேசம்பந்தனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் – ஜனாதிபதி ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகப் பங்காற்றினார் என்றும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்குத் தனியான நிலைப்பாடு...

Popular

spot_imgspot_img