Tamil

பொதுவேட்பாளருக்கே ஆதரவு நிலைப்பாடு இருக்கும்

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியதாக அவருடைய சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். கந்தரோடையில்...

இன்றிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

தபால் சேவையில் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி, இன்று புதன்கிழமை (12) இரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால்...

மைத்ரிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசைகளில் நிற்க நேரிடும்

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து,...

ஊடகவியலாளரிடம் வணங்கி மன்னிப்புக் கோரிய அரச அதிகாரிகள்!

இரத்தினபுரி மாவட்ட செயலர் அலுவலகத்திற்குள் முகமூடி அணிந்து நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் சரத் விமலரத்னவிடம் அப்போதைய மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரி, கான்ஸ்டபிள், இராணுவ அதிகாரி ஆகியோர் திறந்த...

Popular

spot_imgspot_img