நான்கு தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார்...
சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும்...
பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...
ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையின் அரசியலும் காலநிலையைப் போலவே உள்ளது.
அந்தப் பக்கம் பாய்வதும் இந்தப் பக்கம் பாய்வதும் சகஜமாகிவிடும்.
மே 31ஆம் திகதி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (30) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை அறிவிப்பு அதைச் சுட்டிக்காட்டுகிறது.
இதனால்...