Tamil

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையர்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய வேளை கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன்...

மைத்திரிக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. இந்த...

வியாழேந்திரன் எம்பிக்கு புதிய பொறுப்பு

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். https://youtu.be/pIHekYhyMmc?si=_CnWuHzGDNo9gFJK

இரு நாடுகளுக்குமிடையில் பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம்

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி...

மைத்திரியின் குற்றச்சாட்டை நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Popular

spot_imgspot_img