Tamil

சாதனைக்கு முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள...

கவனத்தை ஈர்த்துள்ள ஈரான் ஜனாதிபதியின் விஜயம்!

ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி...

விஜயதாஸவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர...

வன்முறைகளுக்கு பெயர் தொழிற்சங்கப் போராட்டமல்ல : மனோ கணேசன் வலியுறுத்து!

வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

மொரகஹஹேன, மிரிஸ்வத்த பிரதேசத்தில் இன்று (23) காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 02.00 மணியளவில் மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி...

Popular

spot_imgspot_img