Tamil

மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பை இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு

ரோயல் பார்க்கில் இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி பணிகள் துரிதம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜூன் 8 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை நகர மையத்தில் நடைபெறவுள்ள மக்கள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக...

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தேர்தல்...

முல்லைத்தீவு கடற்கரையில் ஆடம்பர ஹோட்டலுக்கு வீதியை ஆக்கிரமித்த வர்த்தகருக்கு தடை

வன்னியின் மீனவர் குழுவொன்று கடற்றொழிலுக்கு செல்வதை தடுக்கும் வகையில், கடற்கரையோரத்தில் காணியை வைத்திருக்கும் வர்த்தகர் ஒருவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வீதியானது, பிரதேச சபைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.  சுமார் அரை நூற்றாண்டு...

சஜித் – அநுர விவாதம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று ஜூன் மாதம் 06 ஆம் திகதி நடத்த...

Popular

spot_imgspot_img