Tamil

200 கிலோ ஹெரோயினுடன் 10 மீனவர்கள் கைது

இருநூறு கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் கடலில் பயணித்த இரண்டு கப்பல்களில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை இடம்பெற்றதுடன்...

13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய,...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் எலோன் மஸ்க்!

உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தி ஊடாக தெரிவித்துள்ளார். டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் முதலீடு செய்வது தொடர்பான உடன்பாட்டை...

மூதூர் மக்களுக்கு காணி உரிமை வழங்கிய கிழக்கு ஆளுநர்

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சில குடும்பங்களுக்கு காணி உரித்தும் காணி அனுமதிப்பத்திரமும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர்...

Popular

spot_imgspot_img