Tamil

ISIS சந்தேகநபர் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

ISIS சந்தேகநபர் என கருதப்படும் உஸ்மான் புஷ்பராஜை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து...

லயன் வீடுகளை புனரமைக்க களத்தில் இறங்கும் இராணுவம்

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூரைகளை புனரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார...

ஜீவனின் அச்சுறுத்தலால் தேயிலை ஏலம் நிறுத்தம்?

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், அண்மையில் தோட்ட நிறுவனமொன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியை வீட்டுக்காவலில் வைத்து கைது செய்து தனது பொருட்களை கொழும்பு தேயிலை ஏலத்திற்கு எடுத்துச்...

ISIS முக்கிய சந்தேகநபர் கொழும்பில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால்...

Popular

spot_imgspot_img