Tamil

கிழக்கு ஆளுநரால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும்...

ஈஸ்டர் தாக்குதல் – நீதிமன்றில் மைத்திரி வெளியிடப்பட்ட கருத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் அரச தலைவர் தனது...

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்...

தனியார் வசமாகவுள்ள யாழ். பன்னாட்டு விமான நிலையம்!

யாழ்ப்பாணம் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய அபிலாஷைகள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு...

முருகன், பயஸ், ஜெயக்குமார் சற்றுமுன் இலங்கை வந்தடைந்தனர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று சற்றுமுன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும்...

Popular

spot_imgspot_img