Tamil

அடித்தாடுவதா?ஆட்டமிழப்பதா?ரணிலே தீர்மானிக்கட்டும்என்று கூறுகின்றார் பஸில்

"தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துவிட்டேன். எனவே, அடித்தாடுவதா? தவறான முடிவெடுத்து ஆட்டமிழப்பதா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

பிரபல தொழிலதிபருடன் புதிய கூட்டணி அமைக்கும் விமல்?

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ரொஷான் ரணசிங்க மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர்...

நாட்டை அழித்த ராஜபக்ஷக்களுடன்எந்த டீலும் இல்லாத ஒரே கட்சி நாமே- சஜித் இப்படிப் பெருமிதம்

"இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்று, நாட்டைச் சரியான பாதையில் திருப்பியதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு கூறுபவர்களே நாட்டை நாசமாக்கி, நாட்டையே வங்குரோத்தாக்கிய நாசகார குடும்ப ஆட்சியின் துணையுடன் என்றுமே அடைய முடியாத...

ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு – செந்தில் தொண்டமான் பிரார்த்தனை

இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

Popular

spot_imgspot_img