Tamil

புது மதுக்கடைகள் வருகிறது

உரிமம் பெற்ற மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை 1,108லிருந்து 1,578 ஆக உயர்த்த மதுவரித் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பீரிஸின் கருத்தை வரவேற்கும் முன்னாள் வடமாகாகண கல்வி அமைச்சர்!

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாகண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்...

ரிஷாட் பதியுதீன் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு ; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சிறப்பு சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்...

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!

யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஏ – 9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டில் இளைஞர்கள் வெள்ளை வானில் ஒட்டுக்குழுக்களாலும், அரச படைகளாலும் கடத்தப்பட்டும்...

கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் இன்று கனடாவில் காலமானார். கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 92 வயதில் அவர் காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ரயில்...

Popular

spot_imgspot_img