Tamil

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,...

சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும் – மஹிந்த அமரவீர

”அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்....

கச்சத்தீவை வைத்து அரசியல் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும் – என் எம்.ஆலம்

”கச்சத்தீவை வைத்து அரசியல் செய்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும்” என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என் எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையத்தை குறி வைத்து, உக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி தாக்குதல் நடத்தியதால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இல்லையெனில் அணுக்...

கம்பஹாவில் இருவர் சுட்டுக் கொலை

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கார் பழுதுபார்க்கும் கடை நடத்தும் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு...

Popular

spot_imgspot_img