Tamil

எதிர்க்கட்சிக்கும் சீன அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித்...

சாதார தர பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம்...

இலங்கை – ஈரான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே திரைப்படத் தொழில், ஊடகம்,...

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

ஆட்கடத்தல் குழுவொன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்து ஆட்சேர்ப்பு செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...

பால்மா விலை குறைப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250...

Popular

spot_imgspot_img