Tamilமலையகம் ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் உயிரிழப்பு Date: June 11, 2023 நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா ரதல்லை தமிழ் வித்யாலயத்தின் அதிபர் சுப்பிரமணியம் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். பாடசாலையில் சிரமதானத்தை முடித்துவிட்டு வீடு செல்லும் வேளையில் பதுளையில் இருந்து வந்த ரயிலில் மோதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Previous articleமுக்கிய செய்திகளின் சுருக்கம் 11.06.2023Next articleஇந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து Share post: FacebookXPinterestWhatsApp Popular ஸ்டாலின் தோல்வி! அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்! மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை! ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா? விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது More like thisRelated ஸ்டாலின் தோல்வி! Palani - May 4, 2026 தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்... அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்! Palani - May 4, 2026 தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,... மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை! Palani - May 3, 2026 இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு... ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா? Palani - May 3, 2026 டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...