முதலில் எந்த தேர்தல் வந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்தால் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்று திரண்டு...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர்...
மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பகுதியில் உள்ள தனது சொந்த காணி தொடர்பில் சில ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குறித்த காணியின் உரிமையாளரான கருப்பையாபிள்ளை குமாரநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த காணி தொடர்பில்...
"தமிழ்க் கட்சிகள், அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்."
இவ்வாறு...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறுவதற்கான முயற்சி வெற்றியளிக்காது எனத் தான் நம்புகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார் .
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்...