Tamil

மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும்!

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை,...

கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை,...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்தியா அனுமதி

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன், இலங்கைக்கு வர இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையைச்...

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பெலியத்த கொலை சந்தேகநபர்

பெலியத்தே அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேரைக் கொன்றதற்கு உதவியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டையின் போது உரகஹா...

திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியானது பௌத்த விகாரைக்கு உரியது...

Popular

spot_imgspot_img