Tamil

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் நிதி உதவியும்

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறித்த பட்டதாரிகள் ஆளுநர் செயலகத்தில் ஆளுரை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு, 3, 42, 53...

ஈரான் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் உட்பட 20 பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று (19) இரவு நாட்டை...

யாழ். இந்தியத் துணைத் தூதரகம் சற்று முன் முற்றுகை

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவுகின்றது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு வௌியானது!

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலம் தொடர்பான...

Popular

spot_imgspot_img