Tamil

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்! 

அரசாங்கம் அரசமைப்பை மீறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முதலில்...

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF உடன் இணைந்தே செல்ல வேண்டும்

நாட்டின் தற்போதைய நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்துடன் செல்லாமல் எதுவும் செய்ய முடியாது, ஆனால் நிபந்தனைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு...

ஈஸ்டர் பண்டிகை – கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில்...

எந்தத் தேர்தலும் ஒத்திவைக்கப்படாது – விஜயதாச ராஜபக்ச

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டவரைவுகள் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதி...

56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை!

81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில்...

Popular

spot_imgspot_img