1. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தலைவர், டாக்டர் தனகா அகிஹிகோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது, பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
2. முன்னாள்...
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் வசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த...
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது.
இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று...
கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இலங்கையில் 3 சர்வதேச பல்கலைக்கழகங்களை...