Tamil

மட்டக்களப்பு வருகிறது அம்மான் படையணி!

அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இந்த செயற்பாடுகளுக்கு...

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது

நாட்டை மீட்க பாராளுமன்ற தேர்தலை விட ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்தது என்றும் நிலையான அரசாங்கத்தின் மூலமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என்றும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில்...

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம்...

யாழ். நகரில் நாளை ஆரோக்கிய பவனிக்கு ஏற்பாடு!

சர்வதேச சுழியக் கழிவு தினமான மார்ச் 30ஆம் திகதி (நாளை) சிகரம் நிறுவனத்தின் வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட யாழ்...

Popular

spot_imgspot_img