Tamil

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரக்கட்சியான...

பிரித்தானிய பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமா?

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான செய்தி, பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லீ...

ஜனாதிபதி நல்ல செய்தியுடனேயே யாழிற்கு வரவேண்டும் – முருகையா கோமகன்

” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” என்ற செய்தியுடனேயே ஜனாதிபதி யாழிற்கு வருகை தர வேண்டுமென” குரலற்றவர்களின் குரல், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். நாளைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை...

சபாநாயகருக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னதாக 20 ஆம் திகதி மாலை...

டிலான் பெரேராவும் விலகினார்

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கோப் குழுவிலிருந்து ஏற்கனவே 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

spot_imgspot_img