Tamil

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை – ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு விக்கி அழைப்பு

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கடந்த...

கிழக்கு ஆளுநரால் காணி ஒதுக்கீடு! பெற்ற இறால் பண்ணையாளர்கள்

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். மண்முனை...

கோட்டாவுக்கு எதிரான சதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலம்

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக அவரது முன்னாள் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார...

திருக்கேதீஸ்வரம் புதைகுழி: காபன் பரிசோதனை தாமதமாகும்?

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வடக்கின் மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய இளைஞர்கள்

சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று, அங்கு பணிபுரிந்த 21 இந்திய இளைஞர்கள் நீர்கொழும்புவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 23 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் என்றும், இவர்கள் பெப்ரவரி...

Popular

spot_imgspot_img