Tamil

இது மொட்டு கட்சி அரசாங்கமா? பசிலுக்கு வந்த சந்தேகம்

பிரதான தேர்தல்கள் இரண்டையும் பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும்...

கனடா அறுவர் கொலை சந்தேகநபர் 28ம் திகதி வரை தடுப்புக் காவலில்

கடந்த வாரம் ஒட்டாவா புறநகர்ப் பகுதியில் ஆறு பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞன் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை தெரிவித்தார். பெப்ரியோ டி-சொய்சா மார்ச் 6...

மேலும் 15 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை...

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது  

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994...

மார்ச் 16,17ம் திகதிகளில் பொலனறுவையில் அமைச்சர் மனுஷ உங்களை சந்திக்கிறார்

நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தொடர் நடமாடும் சேவை நிகழ்ச்சிகளின் இவ்வருட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பொலன்னறுவை மக்கள் விளையாட்டரங்கில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்...

Popular

spot_imgspot_img