Tamil

பெண்ணை தாக்கிய ஊவா ஆளுநரின் மகன்

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர் கொழும்பு ஹெவ்லொக் தோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இன்று...

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில்...

கொத்து, ப்ரைடு ரைஸ் விலைகள் அதிகரிப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து, ப்ரைடு ரைஸ் மற்றும் ஒரு கப் பால் தேநீர் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை...

கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய போர்க் கப்பல்!

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 529 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில்...

நிறுவனங்களை விற்க விடமாட்டோம்

சிறிலங்கா ரெலிகொம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கத்தால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசியவள பாதுகாப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற...

Popular

spot_imgspot_img