Tamil

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில்கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர்...

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக் கொலை

எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே எனத் தெரிவிக்கப்படுகிறது. எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில்...

ஆறாம் தரத்திற்கு மேல் பாடங்கள் குறைப்பு!

06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம்...

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும்

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் எதிர்காலத்தில் முதலில் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி விகாரைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...

இந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கையின் இறையாண்மை

எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்ட பின்னர், எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வரலாம், சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக...

Popular

spot_imgspot_img